எப்படி பயன்படுத்துவது
இந்த கால் ரெக்கார்டர் ஐ பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைலில் மற்றவர்களுடன் பேசுவதை நீங்களே ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்ள முடியும் அது மட்டும் அல்லாமல் வேறு ஒரு மொபைலில் கால் ரெக்கார்டு செய்வது உங்கள் மொபைலில் கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் அந்த மொபைலில் இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து உங்களுடைய ஈமெயில் பாஸ்வேர்டு லாக் இன் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் அந்த மொபைலில் அவர்கள் யாருடன் பேசினாலும் அதை உங்கள் மொபைலில் நீங்கள் தெளிவாக நீங்கள் இருந்த இடத்திலிருந்தே கேட்டுக் கொள்ள முடியும்
எதையெல்லாம் ரெக்கார்ட் செய்யலாம்
இன்று அப்ளிகேஷன் கூகுளால் அனுமதிக்கப்பட்ட ப்ளே ஸ்டோரில் ஏற்கனவே இருக்கக்கூடிய ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும் இதை நீங்கள் எந்தவித பயமும் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ள முடியும் இதன் மூலம் உங்கள் மொபைலில் கால் ரெக்கார்டிங் ஆப்ஷன் இல்லை என்றாலும் இதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைல் கால் ரெக்கார்ட்
ரெக்கார்ட் செய்ய முடியும் அது மட்டுமல்லாமல் அந்த ரெக்கார்டை மற்றவர்கள் பார்க்காத வண்ணம் நீங்கள் இதை மறைத்து வைத்துக் கொள்ளவும் முடியும் இதில் நீங்கள் எவ்வளவு கால் ரெக்கார்டிங் வேண்டுமானாலும் தேர்வு செய்து வைத்துக் கொள்ள முடிகிறது இது வெறும் கால் ரெக்கார்டிங் மட்டுமல்லாமல் அந்த கால் எந்த எண்ணில் இருந்து வந்திருக்கிறது என்பதைக் கூட நீங்கள் இதில் பார்த்துக்கொள்ள முடியும்
சிறப்பம்சங்கள்
குறிப்பிட்ட ஒரு எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை மட்டும் கூட நீங்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி ரெக்கார்ட் செய்ய முடியும் உங்களுக்கு தேவையில்லாத அழைப்புகளை டெலிட் செய்து விட்டு உங்களுக்கு தேவையான எண்ணிலிருந்து அதாவது ஒரு எண்ணிலிருந்து மட்டும் உங்களுக்கு கால் ரெக்கார்டிங் வேண்டுமென்றால் நீங்கள்
அதை பயன்படுத்தி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து மற்றவர்களுக்கு அனுப்பும் காலையும் அல்லது மற்றவர்கள் உங்களுக்கு செய்யும் தொலைபேசி அழைப்பை நீங்கள் ரெக்கார்ட் செய்ய முடியும் ஒவ்வொரு கால் முடியும் பொழுதும் அது உங்கள் மொபைலில் ஆட்டோமேட்டிக்காக சேவை செய்யப் படுகிறது இதற்கு நீங்கள் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாக் செய்து கொள்ளவும் முடியும்
DOWNLOAD
எளிமையான முறைகள்
நீங்கள் எதன் மூலம் ரெக்கார்ட் செய்யும் கால் அனைத்தையும் நீங்கள் ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை இதில் டிராப்பாக்ஸ் கூகுள் டிரைவ் வாட்ஸ்அப் போன்ற அனைத்தையும் சேவ் செய்து வைத்துக்கொண்டு நீங்கள் அதே ஈமெயில் பாஸ்வேர்டை வேறு ஒரு மொபைலில் செய்வதன் மூலம் இதில் நீங்கள்
ரெக்கார்ட் செய்ய அனைத்து கால்களையும் நீங்கள் அதிலிருந்து பார்த்துக்கொள்ளவும் கேட்டுக் கொள்ளவும் முடியும் ஒரு பைலை மட்டுமல்லாமல் பல பைல்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும் தெளிவான வாய்ஸ் ரெக்கார்டு இந்த கால் ரெக்கார்டிங் அப்ளிகேஷன் செய்கிறது இந்த வாய்ஸ் கால் ரெக்கார்டிங் ஆப் அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் மிகவும் எளிமையான பயன்படுத்தக்கூடிய ஒரு அப்ளிகேஷன்
Respected sir madam I need help u
My cell 9941855142
I want to open this app
Hiii
santha
Tq
Happy family santha
I couldn’t refrain from commenting. Exceptionally well written!
Look into my page delta 8 (https://www.thedailyworld.com/marketplace/best-delta-8-thc-gummies-3-brands-to-check-out-in-2021/)
Yes
Sarathi
Ss