உங்கள் மொபைல் ஸ்பீக்கரில் உள்ள அனைத்து டெஸ்டுகள் மண் தண்ணீர் போன்றவற்றை இந்த அப்ளிகேஷன் ஒரே கிளிக்கில் வெளியே தள்ளிவிடும் இதன் மூலம் உங்கள் ஸ்பீக்கர் சவுண்ட் தெளிவாக கேட்கும் நீங்கள் படம் பார்க்கும் போதோ பாடல் கேட்கும் பொழுதோ ஸ்பீக்கர் முழுவதும் நன்றாக வேலை செய்யும்
இதனை பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் உங்கள் மொபைலில் ஏற்போன் போட்டு இருந்தால் அதை எடுத்து விடவேண்டும் பின்பு உங்கள் மொபைலை கீழ்ப்புறமாக வைத்து இந்த ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும் தானாக உங்கள் மொபைலில் உள்ள இடங்களை இந்த அப்ளிகேஷன் கிளியர் செய்து விடும் நீங்கள் மேனி உலக கிளியர் செய்ய வேண்டிய அவசியமில்லை இதன் மூலம் உங்கள் ஸ்பீக்கரை முழுவதுமாக சரிசெய்ய முடியும்
மொபைல் ஸ்பீக்கர் மூலம் உங்கள் மொபைல் ஸ்பீக்கர் செய்கிறது இதற்கு நீங்கள் உங்கள் மொபைல் வால்யூமை முழுவதுமாக வைத்திருக்கவேண்டும் உங்கள் போனை டிஸ்கனெக்ட் செய்ய வேண்டும் மற்றும் ஸ்பீக்கர் அனைத்தையும் கிளியர் செய்ய உதவுகிறதுஇது தானாகவே
உங்கள் மொபைலை சுத்தப்படுத்தும் நீங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாதுஇதன் மூலம் உங்கள் மொபைல் ஸ்பீக்கரில் உள்ள தண்ணீரை முழுவதும் வெளியேற்ற முடியும் வெறும் 45 வினாடிக்குள் இதை நீங்கள் சரி செய்து கொள்ளலாம்
இது போன்று பல அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது ஆனால் அவை முழுவதும் வேலை செய்வதில்லை நான் ஏற்கனவே பல அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து முழுமையாக பயன்படுத்திய பின்பு இந்த அப்ளிகேஷனை உங்களுக்கு விரிவாக
எனவே மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் மேலும் சந்தேகங்களுக்கு தனது சேனல் வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்