இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் ஒரு மொபைலில் இந்த அக்கவுண்ட்டை பயன்படுத்தி விட்டால் அந்த மொபைலுக்கு வரும் மொபைல் அழைப்புகளை அதாவது கால் ரெக்கார்ட் அனைத்தையும் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்த இடத்தில் இருந்தே கேட்டுக் கொள்ள முடியும் அது
மட்டுமல்லாமல் மேலும் பல விதமான செய்கைகள் இதில் உள்ளது கால் ரெக்கார்ட் மட்டுமல்லாமல் வீடியோ போன்ற அனைத்து விதமான உங்கள் மொபைலில் உள்ள பைல்களையும் நீங்கள் எளிமையாக உங்கள் மொபைலில் பார்த்துக்கொள்ள முடியும் எனவே நீங்கள் இதை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் முழுமையாக படித்து தெரிந்த பின்பு பயன்படுத்துவது நல்லது
நமது மொபைலில் உள்ள போட்டோக்கள் வீடியோக்கள் போன்ற அனைத்து கோப்புகளையும் பதிவேற்ற இது பயன்படுகிறது உங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜ் முழுமை அடைந்து விட்டால் நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு உங்களிடமுள்ள அனைத்தையும் இதில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் இது தானாகவே உங்களிடம் உள்ள அனைத்து விதமான போட்டோ வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்தில் சேமித்து வைத்துக்கொள்ள உதவுகிறது நீங்கள் மொத்தம் 175 வகையான கோப்புகளை இதில் பதிவேற்றி வைத்துக் கொள்ள முடியும்
எளிமையான முறையில் உங்களிடம் உள்ள மிகப்பெரிய வீடியோக்கள் அல்லது போட்டோக்கள் போன்றவற்றை நீங்கள் இதில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் அல்லது நீங்கள் ஸ்கேன் செய்த டாக்குமெண்ட் ரெசிபிகள் புகைப்படங்கள் ஐடி கார்டு போன்ற அனைத்தையும் இதில் நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் இதில் நீங்கள் முற்றிலும் இலவசமாக கணக்குகளை துவங்குகிறது இதில் அதிகபட்சமாக 2 டிபி வரை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம் இது ஒரு ஆன்லைன் சேவையாகும் நீங்கள் பணம் கட்டியும் பயன்படுத்திக் கொள்ள முடியும்
நீங்கள் இப்படி ஆன்லைனில் உங்கள் டேட்டாக்களை பதிவு செய்து வைப்பதன் மூலமாக உங்களிடம் உள்ள போட்டோ வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்ட அல்லது அழிந்து விட்டாலும் அதை நீங்கள் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ள இது உதவுகிறது நீங்கள் ஒரு மொபைலில் உள்ள போட்டோ வீடியோக்கள் போன்றவற்றை இதில் பல வருடங்களுக்கு
அப்லோட் செய்து சேமித்து வைத்துக்கொண்டு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அதை பார்த்துக் கொள்ளலாம் உங்கள் மொபைலில் மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் உங்கள் மொபைல் தொலைந்து விட்டாலோ அல்லது நீங்கள் புதிய மொபைல் வாங்கும் பொழுது இந்த அனைத்து விதமான பைல்களையும் அதில் நீங்கள் ட்ரான்ஸ்ஃபர் செய்து பார்த்துக் கொள்ள முடியும்
இந்த பதிவுகள் அனைத்தும் கட்டாயமாக உங்களுக்கு பிடித்திருக்கும் பிடித்திருந்தால் நீங்கள் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு மறக்காமல் ஷேர் செய்யவும் அல்லது உங்களுக்கு ஏதேனும் புரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இது ஒருவேளை உங்களுக்கு பயன்படுத்த முடியவில்லை என்றால் கீழே உள்ள கருத்துக்கள் நீங்கள் பதிவு செய்யலாம்
Super
No
Super
bharanibharani790@gmail.com
Hack
Manickam. L
Happy
Hai
Sankar1985@gmail.com
Nice
Always I like you
Super
Incredible
Muy
karthiknew46@gmail.com
karthiknew46@gmail.com
Sathiya Narayanan
shankarnarayananshankar947@gmail.com
Good
Lover mobile
Ok
sakthivel
sakthivel
Tgcoxdhjccbntfiknfhl;lhgrdgckluffjodfbjkkkjdddxfvvbnmqwertyuiop[asdfghjklzxcvbnm
You út to yúí9
Yes
Pretty element of content. I simply stumbled upon your site and in accession capital to claim that I acquire in fact loved account your weblog posts. Any way I抣l be subscribing for your feeds or even I fulfillment you get admission to persistently quickly.
pannerselvamselvam57@gmail.com
hi