Home Technology How to recover deleted photos and videos mobile Android Tamil disk digger

How to recover deleted photos and videos mobile Android Tamil disk digger

21
78595

ஒரு மொபைலில் டெலிட் செய்த போட்டோக்கள் அல்லது வீடியோக்கள் இமேஜஸ் போன்றவற்றை நீங்கள் திரும்பவும் எடுக்க முடியும் அது எப்படி என்பது தொடர்பான பதிவு தான் இது இதை முழுவதுமாக நீங்கள் படித்து கீழே உள்ள சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த

பிறகு நீங்கள் உங்கள் டெலிட் செய்த அனைத்து போட்டோக்கள் வீடியோக்களையும் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும் எனவே முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பின்பு அல்லது கீழே உள்ள வீடியோவை மீண்டும் ஒரு முறை தெளிவாக பார்த்த பின்பு நீங்கள் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து உங்கள் போட்டோ வீடியோக்களை திரும்ப எடுத்து பார்த்துக் கொள்ள முடியும்

உங்கள் மொபைல் இதற்கு ரூட் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இதற்கு நீங்கள் எந்த வித பணம் செலுத்த வேண்டிய அவசியமுமில்லை உங்களது மொபைலில் கூகுள் ட்ரைவ் போன்ற எதுவும் இல்லை என்றாலும் கூட நீங்கள் இதை பயன்படுத்தி அவர் செய்து கொள்ள முடியும் உங்கள் மொபைலில் முதலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் இன்ஸ்டால்

செய்து கொள்ள வேண்டும் இந்த அப்ளிகேஷன் மூலமாக இலவசமாக கிடைக்கிறது எந்தவித பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை இதை நீங்கள் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்த பின் என்பதை அழுத்தினால் உங்கள் மொபைல் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்படும் இதில் நீங்கள் டெலீட் செய்த போட்டோக்கள் அனைத்தையும் காட்டப்படும்

https://www.youtube.com/watch?v=dDkxHDLEdgY

 

உங்கள் மொபைல் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் டெலீட் செய்த போட்டோ வீடியோக்கள் உங்கள் மொபைலில் காட்டப்படும் நீங்கள் அந்த போட்டோ வீடியோக்கள் பார்த்து எது உங்களுக்கு வேண்டும் என்பதை செலக்ட் செய்து பிறகு அதை அவர் செய்துகொள்ளலாம் அல்லது உங்களுக்கு போட்டோ வீடியோக்கள் தேவை இல்லை என்று நீங்கள்

நினைத்தால் அதில் உள்ள போட்டோக்களை நீங்கள் செலக்ட் செய்து அனைத்தையும் டெலிட் செய்து விடவும் முடியும் நீங்கள் போட்டோ வீடியோக்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு தேவையான போட்டோ வீடியோக்கள் செலக்ட் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள ரெக்கவரி ஆப்ஷன் என்பதை செலக்ட் செய்தால் நீங்கள் ரெக்கவரி செய்து கொள்ளலாம்

 DOWNLOAD

ஒருவேளை நீங்கள் டெலீட் செய்த போட்டோ இதில் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இதிலே புரோவிஷன் அப்ளிகேஷன் இருக்கிறது அதை நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பார்க்கலாம் அல்லது இதன் மூலம் உங்களுக்கு டெலிட் செய்த போட்டோ கிடைக்கவில்லை என்றாலோ மேலும் நமது சேனலில் இது போன்ற ஒரு சில வீடியோக்கள் பதிவிட்டுள்ள

அதை நீங்கள் சென்று பார்த்து தெரிந்து கொண்டு நீங்கள் டெலீட் செய்த போட்டோ வீடியோக்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள முடியும் ஒருவேளை உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் நமது யூடியூப் சேனலுக்கு சென்று உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் காட்டும் நான் அங்கு பதிலளிக்கிறேன் தொடர்ந்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

https://www.youtube.com/watch?v=Hun-X0JH1p0

21 COMMENTS

  1. Thanks for your article. One other thing is that individual American states have their unique laws that affect property owners, which makes it very hard for the Congress to come up with a whole new set of guidelines concerning foreclosed on house owners. The problem is that every state offers own laws which may work in an unwanted manner in relation to foreclosure policies.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here