விபிஎன் என்பது ஒரு மொபைலில் இருந்து நேரடியாக இன்டர்நெட்டை பெறுவதற்கு பதிலாக வேறு ஒரு நாட்டில் இருந்து இன்டர்நெட்டை பயன்படுத்துவது போன்று பயன்படுத்த இது பயன்படுகிறது பலவகையான பயன்களை பெற உதவுகிறது ஒரு மொபைலில் அல்லது ஒரு நாட்டில்
தடைசெய்யப்பட்ட எந்தவிதமான இணையதள சேவைகளையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எடுத்துக்காட்டுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்கள் அல்லது அப்ளிகேஷன் அல்லது வீடியோக்கள் போன்ற அனைத்தையும் இதன் மூலம் பார்க்க முடியும்
இதை எப்படி பயன்படுத்துவது இதை எப்படி உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்வது போன்றவற்றை இப்பொழுது பார்க்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்பதை நீங்கள் கிளிக் செய்தால் அது ஆட்டோமேட்டிக்காக ப்ளே ஸ்டோர் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்
DOWNLOAD
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் எந்தவித பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை முற்றிலும் இது இலவசமாக நீங்கள் பயன்படுத்த முடியும் அதிவேகமாக செயல்படுத்த இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அப்ளிகேஷன் முழுவதும் ஒரு பாதுகாப்பான அப்ளிகேஷனாக கருதப்படுகிறது எனவே எந்தவித சந்தேகமும் இல்லாமல் நீங்கள் இதை பயன்படுத்தலாம் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீடியோக்களைப் பாருங்கள்
இதை டவுன்லோட் செய்து பயன்படுத்தும் போதோ அல்லது டவுன்லோட் செய்யும் போதோ இதில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்களை பார்த்து தெளிவாக தெரிந்து கொண்ட பின்பு இதை டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள் மேலும் இதுபோன்ற வீடியோக்களை பார்க்க நன்றி
Tiktok
Poda
No vpn link
You video is all fuke full video
I am happy