Home Technology mobile screen live Mirror Tamil friends mobile screen TeamViewer

mobile screen live Mirror Tamil friends mobile screen TeamViewer

8
147962

இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது ஒரு மொபைல் ஸ்கிரீன் ஐ நம் மொபைலில் இருந்து முழுவதுமாக அந்த மொபைலில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் பார்ப்பது எப்படி அல்லது அந்த மொபைலை நமது மொபைலில் இருந்து முழுமையாக கண்ட்ரோல் செய்வது எப்படி என்பது சம்பந்தமான வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றி





இதன் மூலம் நீங்கள் ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலில் கண்ட்ரோல் செய்வது மட்டுமில்லாமல் உங்கள் மொபைலில் இருந்து உங்களிடம் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் போன்ற அனைத்தையும் இதிலிருந்தே நீங்கள் கண்ட்ரோல் செய்யவும் ஆபரேட் செய்யவும் முடியும் இதன் மூலம் உங்கள் நண்பர்கள் மொபைல் ஏதேனும் சந்தேகங்கள் என்றாலும் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் உங்கள் மொபைலில் உங்கள் கம்ப்யூட்டரில் சந்தேகம் இருந்தாலோ இதன் மூலம் உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பார்த்து தெரிந்து அதை சரி செய்து கொள்ள முடியும்

DOWNLOAD

அந்த மொபைல் ஸ்க்ரீனை நேரடியாகப் பார்ப்பது மட்டுமில்லாமல் அந்த மொபைலில் உள்ள போட்டோக்கள் வீடியோக்கள் போன்றவற்றை நீங்கள் நேரடியாக இந்த மொபைலில் இருந்து பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும் அது மட்டுமில்லாமல் அந்த மொபைலில் உள்ள வீடியோக்கள் பாடல்கள் அனைத்தையும் நீங்கள் இந்த மொபைலில் இருந்தே கேட்டுக் கொள்ளவும் முடியும் இது முழுவதும் ஒரு பாதுகாப்பான ஒரு அப்ளிகேஷன் நீங்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஒரு அப்ளிகேஷன்

இதன் முறையை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் உங்கள் மொபைலில் ஒரு சாப்ட்வேரும் உங்கள் நண்பர்கள் மொபைலில் வேறு ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும் உங்கள் நம்பரிலிருந்து உங்கள் மொபைலில் இருந்து அவர்கள் மொபைலுக்கு வரும் ஒரு செக்யூரிட்டி கொடை என்ற செய்தவுடன் அந்த மொபைல் ஸ்க்ரீன் உங்கள் மொபைலுக்கு வந்துவிடும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் நமது சேனலை உள்ள வீடியோக்களை மீண்டும் ஒருமுறை பார்த்தோ அல்லது வேறு சில வீடியோக்களும் உள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here