இன்று நமது இந்த பதிவில் பார்க்க இருப்பது ஒரு மொபைலில் இருந்து யாரேனும் உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பும் பொழுது அல்லது அவர்கள் ஆன்லைனில் வரும்பொழுது உங்களுக்கு உடனடியாக அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்க நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
உங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மொபைல் நம்பர் நீங்கள் சேவ் செய்யவில்லை என்றால் கூட இந்த அப்ளிகேஷனில் நீங்கள் அந்த நம்பரை என்ற செய்து வைத்துவிட்டால் போதும் நீங்கள் எந்த நம்பர் ஆன்லைன் வந்தால் உங்களுக்கு நோட்டிபிகேஷன்
மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நீங்கள் இந்த அப்ளிகேஷன் வழியாக எளிமையாக அபீசியல் வாட்ஸ் அப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடியும் இதை எப்படி பயன்படுத்துவது என்று கீழே பார்க்கலாம்
WHATS APP ONLINE DOWNLOAD
WHATS APP BUBLE DOWNLOAD
இந்த அப்ளிகேஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்தவுடன் நீங்கள் உங்கள் நண்பர்கள் யார் ஆன்லைன் வந்தால் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வர வேண்டுமோ அவர்கள் நம்பரை என்ற செய்த வேண்டும் என்ற செய்த பின்பு அவர்கள் நம்பரை சேவ் செய்து கொள்ள வேண்டும்
நீங்கள் எத்தனை நண்பர்கள் ஆன்லைன் வந்தாலும் காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் நண்பர் அனைத்தையும் நீங்கள் இதில் என்ற செய்து சேவ் செய்து கொள்ளலாம் பின்பு நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தாலும் சரி அல்லது வாட்ஸ்அப் விட்டு வெளியே இருந்தாலும் அவர்கள் நோட்டிபிகேஷன் உங்களுக்கு உடனடியாக வந்து விடும்
அதுமட்டுமில்லாமல் நீங்கள் வாட்ஸ்அப்பில் யாரேனும் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால் வாட்ஸ் அப்பை ஓபன் செய்யாமலும் நீங்கள் பார்த்து மெசேஜ்க்கு ரிப்ளை செய்துகொள்ள முடியும் நீங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யவும் அவர்களுக்கு ஆன்லைன் காட்டாமலே
உங்கள் நண்பர்களிடம் நீங்கள் ஷேர் செய்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் இங்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொண்டு நம் வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஆப்ஷன்களை பயன்படுத்தி இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வீடியோக்களை மறுமுறை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
Hi
Hi
Ok