Home Technology How to Find Mobile Live location latest location Working method

How to Find Mobile Live location latest location Working method

106
346866

ஒரு மொபைல் நம்பரை வைத்து அல்லது மொபைல் நம்பரின் இஎம்ஐ நம்பரை வைத்து அந்த மொபைல் வைத்திருப்பவர் எங்கு இருக்கிறார் எந்த ஊர் என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்பது சம்பந்தமாக இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து ஆப்ஷன்கள் சரியாக பயன்படுத்தினால் ஒரு மொபைல் அல்லது மொபைல் நம்பர் வைத்திருப்பவர் எங்கு இருக்கிறார் என்பதை நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து தெளிவாக பார்த்துக்கொள்ள முடியும்

முதலில் ஒரு மொபைல் நம்பரை வைத்து நீங்கள் ஒரு அவருடைய லொகேஷனை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு சில இணையதள வெப்சைட் களை பயன்படுத்த வேண்டும் அந்த வெப்சைட்டில் இருந்து முதலில் நீங்கள் அவர்களுடைய ஐபி அட்ரஸ் என்பதை எடுக்க

வேண்டும் அந்த ஐபி அட்ரஸ் வைத்து நீங்கள் அதன் பின்பு அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் அல்லது எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கூட நீங்கள் எளிமையாக தெரிந்து கொள்ள முடியும் முதலில் ஐபி அட்ரஸ் எடுப்பது எப்படி என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தை ஓபன் செய்து ஐஐ பிளாக்கர் என்ற வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும் பின்பு அதில் நீங்கள் ஒரு லிங்கை ஜெனரேட் செய்ய வேண்டும் அந்த அறிக்கை பெறுவதற்கு நீங்கள் அந்த லின்கை நீங்கள் யாரை டிராக் செய்ய விரும்புகிறீர்களோ அவர்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் அவர்கள் அந்த லிங்கை கிளிக்

செய்யும் வரை காத்திருக்க வேண்டும் அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்த பின்பு உங்களுக்கு நீங்கள் அவர்களின் கீழ் ஒரு அட்ரஸ் கிடைக்கும் அதாவது ஒரு பத்து இலக்க எண் கிடைக்கும் அந்த எண்ணெயை வைத்து அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கூகுள் மேப் மூலம் பார்த்துக்கொள்ள முடியும்

உங்களுக்கு கிடைத்த எண்ணை வைத்து நீங்கள் எப்படி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது என்றால் நீங்கள் ஐபி லோகேஷன் என்ற வெப்சைட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த இணைய தளத்திற்கு செல்லலாம் அந்த இணைய தளத்திற்கு நீங்கள் சென்றபின்பு

உங்களுக்கு கொடுக்கப்பட்ட என்ன செய்ய வேண்டும் என்ற செய்த பிறகு அதைக் கொடுத்தால் அவர்கள் தற்போது அல்லது அந்த லிங்கை கிளிக் செய்யும் போது அங்கு இருந்தார்கள் என்பதை நீங்கள் உங்கள் மொபைலில் பார்த்துக்கொள்ள முடியும்

106 COMMENTS

  1. என்னுடைய என்னுடைய மொபைலை யார் எடுத்து இருந்தாலும் தயவு செய்து எனக்கு கொடுத்துவிடுங்கள் என அதில் தான் என முக்கியமான விஷயம் போனில் அதை மாடுகள் வைத்துக் கொண்டிருந்தேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here