Home Technology Whats App Profile Picture Secret Tricks Who Viewed My whats App Profile...

Whats App Profile Picture Secret Tricks Who Viewed My whats App Profile Picture New Trick

81
1420648

யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது இந்த பதிவை படித்து தெரிந்து கொண்டு அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள் இது மிகவும் எளிமையான அப்ளிகேஷன் நீங்கள் இதைப் பயன்படுத்துவதன் மூலம்

உங்கள் whatsapp.dp யார் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை கீழே உள்ள பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பிறகு இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்

https://www.youtube.com/embed/QW1XMnaNdKA

இந்த அப்ளிகேஷனில் உங்கள் whatsapp.dp யார் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் நண்பர்கள் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் உங்கள் வாட்ஸ் அப்பை வேறு யாரும் பார்க்காத வகையில் லாக் செய்து வைக்கவும் முடியும் உங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் நம்பரை சேவ் செய்யாமலே அவங்களுக்கு மெசேஜ் அனுப்பவும் முடியும்

அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்ய வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும் அது தானாக ப்ளே ஸ்டோர் செல்லும் எனவே இது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஒரு ஆபீஸ் அப்ளிகேஷன் ஆகும் இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் வர வாய்ப்புகள் இல்லை நீங்கள் நம்பிக்கையாக இந்த காட்சியை பார்க்கும் அப்ளிகேஷனை பயன்படுத்தி கொள்ளலாம்

DOWNLOAD

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறது என்றால் நமது சேனல் வீடியோவில் சென்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கட்டாயம் வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் இந்த அப்ளிகேஷனை பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்

81 COMMENTS

  1. அந்த வீடு கீழே எனக்கு இன்ஸ்டால்னு காமிக்கலையே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here