உங்கள் நண்பர்களிடம் பேசாமலே வாட்ஸ் அப்பில் பேசியது போல மாற்றி இதில் மெசேஜ் அனுப்ப முடியும் உங்களுக்கு பிடித்தவர்கள் தெரிந்தவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் அவர்கள் வாட்ஸ் அப்பில் நீங்கள் சாட் செய்து போன்று அவர்கள் உங்களுக்கு மெசேஜ்
அனுப்ப தேவை போன்றும் இதில் மாற்றி அமைக்க முடியும் இதில் அவர்கள் உங்களுக்கு கால் செய்யவில்லை என்றால் கூட வாட்ஸ் அப்பில் அவர்கள் உங்களுக்கு கால் செய்து இதைப் போன்று நீங்கள் அவர்களுக்கு கால் செய்து பேசியதை போன்றும் ரெக்கார்ட் செய்ய முடியும்
நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களிடம் பேசியதை போன்றே இதில் தயார் செய்ய முடியும் நார்மல் மெசேஜ் மட்டும் இல்லாமல் வீடியோ கால் பேசியதை கூட நீங்கள் இதில் எடிட் செய்து கொள்ளலாம் இது பார்ப்பதற்கு அப்படியே உங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள கால் ஹிஸ்டரி மெசேஜ்களை தோன்றியிருக்கும் மற்றவர்களால் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்கள் நண்பர்களிடமும் நீங்கள் ஷேர் செய்ய வில்லை என்றாலும் அவர் செய்தது போன்ற காட்ட இந்த அப்ளிகேசன் உதவுகிறது இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் உள்ளது எனவே நீங்கள் தைரியமாக இந்த அப்ளிகேஷனை பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும்
இந்த அப்ளிகேஷன் முழுவதும் ப்ளே ஸ்டோரில் இருப்பது எனவே நீங்கள் நம்பிக்கை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும் இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன் இந்த வீடியோவை முழுமையாக பார்த்த பின்பு நீங்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.