இந்த அப்ளிகேஷன் மூலம் ஒருவரது மொபைலை முழுவதுமாக உங்கள் மொபைலில் இருந்து கன்ட்ரோல் செய்ய முடியும் அவர்கள் எந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினாலும் மொபைலில் என்ன பயன்படுத்தினாலும் அதை அப்படியே உங்கள் மொபைலில் நேரடியாக பார்க்க முடியும் இதற்கு இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து லிங்கை காப்பி செய்தால் மட்டுமே போதும்
இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு சில பர்மிஷன் கேட்கும் அவை அனைத்தையும் ஆன் செய்ய வேண்டும்
இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தவுடன் ஓபன் செய்து வீடியோ ஸ்ட்ரீமிங் என்பதை செலக்ட் செய்ய வேண்டும் அதில் குவாலிட்டி கம்மியாக வைத்துக் கொண்டால் உடனடியாக
நீங்கள் பார்க்க முடியும் அல்லது சிறிது நேரம் கழித்துதான் இது வரும் இந்த லிங்கை காப்பி செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும் அனுப்பிய பின்பு அவர்கள் மொபைலில் இங்கே வெப்சைட் போட்டு செய்தால் உங்களுக்கு மொபைல் ஸ்கிரீன் தோன்றும்
இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள் உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நமது சேனல் வீடியோவை முழுமையாக பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள் ஒரு மொபைலில் உள்ள கேமராவை இதன் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும் மற்ற மொபைலில் உள்ள கேலரியில் உள்ள போட்டோக்களை இதன் மூலம் பார்க்க முடியும் மற்றவர்களுக்கு வரும் காட்சியையும் உங்கள் மொபைலில் பார்க்க முடியும் நண்பர்கள் மொபைலை முழுவதுமாக இதன்மூலம் கண்ட்ரோல் செய்யலாம்
Poovendhan
Sekar
Super