ஒரு மொபைல் என்னுடைய ஸ்கிரீனை இன்னொரு மொபைலில் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு இரண்டு அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் முதலில் கூறிய அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்த பின்பு அதில் உங்களுக்கு ஒரு பத்து இலக்க
எண் கேட்கும் அந்த எண்ணை நீங்கள் உங்கள் நண்பர்களின் மொபைலில் இருந்து தான் பெற வேண்டும் எனவே உங்கள் நண்பர்களின் மொபைலை கையில் எடுத்துக்கொண்டு இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும்
https://www.youtube.com/watch?v=VS7GoMzM6s0&t=30s
நீங்கள் அந்த அப்ளிகேஷனை உங்கள் நண்பர்களின் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு ஓபன் செய்யவும் ஓபன் செய்தால் உங்களுக்கு அந்த அப்ளிகேஷனில் ஒரு பத்து இலக்க நம்பர் காட்டும் அந்த நம்பரை நீங்கள் காப்பி செய்து கொள்ள வேண்டும் காபி செய்தோ அல்லது உங்களின்
மொபைலின் அப்படியே அதை பார்த்தோமென்றால் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதில் கனெக்ட் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் உடனே அந்த மொபைல் ஸ்க்ரீன் உங்கள் மொபைலுக்கு வந்து விடும் நீங்கள் அதில் நடக்கும் அனைத்தையும் உங்கள் மொபைலில் பார்த்துக்கொள்ளலாம்
DOWNLOAD
நீங்கள் அந்த எண்ணெய் பதிவிட்டு கனெக்ட் செய்தபிறகு அந்த மொபைல் ஸ்கிரீன் ஐ உங்கள் மொபைலில் பார்ப்பது மட்டுமில்லாமல் அந்த மொபைலில் இருந்து உங்கள் மொபைலுக்கு வாட்ஸ்அப் பேஸ்புக் போன்று நேரடியாக மெசேஜ் களையும் ஷேர் செய்து கொள்ள முடியும் அதுமட்டுமில்லாமல் அந்த மொபைலின் விவரங்கள் அனைத்தையும் நீங்கள் உங்கள் மொபைலில் பார்த்துக் கொள்ளவும் முடியும் அந்த மொபைலை உங்கள் மொபைலில் இருந்து நேரடியாக நீங்கள் கண்ட்ரோல் செய்து கொள்ளவும் முடியும்
நீங்கள் மேலே கூறிய அனைத்து செட்டிங் விலையும் செய்து முடித்த பின்பு ரியல் டைம் ஸ்கிரீன் ஷூட் அதாவது நேரடியாக உங்கள் மொபைல் ஸ்கிரீனை பார்க்க முடியும் அது மட்டுமல்லாமல் அந்த மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை நீங்கள் அன் இன்ஸ்டால் செய்யவும் முடியும் அந்த மொபைலில் என்ன அப்ளிகேஷன் இருக்கிறது என்பதை உங்கள்
மொபைலில் இருந்தே பார்த்துக் கொள்ளவும் முடியும் இதன் மூலம் எந்த மொபைல் ஆக இருந்தாலும் அந்த மொபைலை உங்கள் மொபைலில் இருந்து கண்ட்ரோல் செய்யலாம் அல்லது ஏதேனும் ஆப்ஷன் உங்களுக்கு புரியவில்லை என்றாலும் நமது சாலையில் சென்று வீடியோவை தெளிவாகப் பாருங்கள் அல்லது இதுபோன்ற பல வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Friend
No love
Gretel vaithiruntha phone thirutevettargal
Phone miss
Best view i have ever seen !
Love you
Just for acquired taste
Good