Home Technology BATTLEGROUNDS MOBILE INDIA Pre-Registration | Gameplay, Features & Rewards

BATTLEGROUNDS MOBILE INDIA Pre-Registration | Gameplay, Features & Rewards

3
2933

வணக்கம் நண்பர்களே பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் ப்ளே ஸ்டோரில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது

இதை நீங்கள் ரிஜிஸ்ட்ரேஷன் என்ற முறையில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதை நீங்கள் டவுன்லோட் செய்து ஓபன் செய்து பிளே ஸ்டோரிலிருந்து விளையாட முடியும் இதற்கு வீடியோவை நீங்கள் தெளிவாக பார்த்து இருந்தால் அதில் கூறிய அனைத்து தவறுகளையும் முழுமையாக செயல் படுத்தினால் போதும்

வணக்கம் நண்பர்களே பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் ப்ளே ஸ்டோரில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது இதை நீங்கள் ரிஜிஸ்ட்ரேஷன் என்ற முறையில் பதிவு செய்து வைத்துக் கொள்ள

வேண்டும் பின்பு அதை நீங்கள் டவுன்லோட் செய்து ஓபன் செய்து பிளே ஸ்டோரிலிருந்து விளையாட முடியும் இதற்கு வீடியோவை நீங்கள் தெளிவாக பார்த்து இருந்தால் அதில் கூறிய அனைத்து தவறுகளையும் முழுமையாக செயல் படுத்தினால் போதும்

DOWNLOAD





நீங்கள் ஏற்கனவே பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தால் நீங்கள் அது எந்த ஐடியில் விளையாடிக் கொண்டு இருந்தீர்களோ அதே ஐஐடியில் இந்த புதிதாக வந்துள்ள மொபைல் பேட்டில் கிரவுண்ட் இந்தியா என்ற பற்றியும் நீங்கள் விளையாடி கொள்ளலாம் இதற்கு நீங்க தனியாக

எந்த வித கணக்கு தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மிக எளிமையாக இதை நீங்கள் முன்பு பயன்படுத்திய பப்ஜி கேம் போன்ற பயன்படுத்திக்கொள்ள முடியும் விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து வைத்துக் கொண்டு விளையாடி கொள்ளலாம்

இந்த பஜ்ஜியை முன்பதிவு செய்வதில் அல்லது இன்ஸ்டால் செய்து விளையாடுவது கிலோ ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நமது யூடியூப் சேனலில் சென்று நீங்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும் மேலும் இதை நீங்கள் அனைத்து கூகுள் பிளே ஸ்டோரில் பப்ஜி பேட்டில்

கிரவுண்ட் மொபைல் என்பதை நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் எனவே நீங்கள் இதை விளையாடிக் கொண்டிருந்தால் இதைப் பற்றிய கருத்துகளை கீழே பதிவு செய்யலாம் மேலும் பல தகவல்களை நமது மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது அதை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி

Loading

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here